இளம்பெண் ஒருவர் வாட்ஸ் ஆப் வீடியோ அழைப்பில் தற்கொலை!

மலேசியாவில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபின் பர்னாலா நகரத்தைச் சேர்ந்த 22 வயதான மானு என்கிற இளம்பெண், ஜனவரி 16 அன்று இரவு மலேசியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரண்டு இளைஞர்கள் கொடுத்த தொடர் துன்புறுத்தலே அவருடைய தற்கொலைக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் துன்புறுத்தலுக்கு பின்னரே அவர் மலேசியாவிற்கு சென்றிருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிலன் சிங் குகி மற்றும் அமன்தீப் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இறந்தவரின் … Continue reading இளம்பெண் ஒருவர் வாட்ஸ் ஆப் வீடியோ அழைப்பில் தற்கொலை!